Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

5 நிமிடத்தில் அசத்தலான வெங்காய சட்னி ரெடி...

A
Admin User
Journalist
December 07, 2021 1 min read 18 views
5 நிமிடத்தில் அசத்தலான வெங்காய சட்னி ரெடி...

காலையில் தோசை, இட்லிக்கு தொட்டுக்க என்ன செய்வதென்று யோசிப்பதே பெரிய வேலையாக இருக்கும். இங்கே, வெறும் 5 நிமிடங்களில் அரைக்க கூடிய சட்னி கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக மிக்ஸர் ஜாரில் அரைத்து தாளித்தால் போதும். சுவையான வெங்காய சட்னி தயார்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

காய்ந்த மிளகாய் – 8

புளி – சிறு நெல்லிக்காய் அளவு

வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – ¼ கப்

உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 1 (விதை நீக்கியது)

செய்முறை

*ஒரு மிக்ஸர் ஜாரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

*அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.

*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டி, பரிமாறலாம்.

*இந்த சட்னியை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் இட்லி, தோசை எத்தனை வேண்டுமானாலும் உள்ளே இறங்கும். இந்த சட்னியை செய்து பார்த்துவிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க