Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

இன்றைய நாள் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தர போகிறது... உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

A
Admin User
Journalist
June 08, 2022 1 min read 23 views
இன்றைய நாள் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தர போகிறது... உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் இயக்கத்தால், ஒருவருக்கு சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகக்கூடும். கிரகங்களின் இயக்கத்தை வைத்தே அனைவரது ஜாதகமும் மதிப்பிடப்படுகிறது. ஜூன் 8 ஆம் தேதியான இன்று, கிரகங்களின் சுப சேர்க்கையானது நடைபெறுகிறது. கிரகங்களின் சுப சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் ஏற்படுவது நிச்சயம். அத்தகைய ஒரு நாளாக தான் சில ராசிக்காரர்களுக்கு ஜூன் 8ம் தேதி ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சுப சேர்க்கையால் வாழ்க்கை் பிரகாசிக்கும், நீண்ட நாள் ஆசை நிறைவேறும், நினைத்ததை செய்து முடிப்பர். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையோருக்கு இன்றைய நாள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறப்போகிறீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளும் லாபகரமாக நிறைவடையும். முதலீடு செய்ய இன்றைய நாள் மிகவும் சாதகமானது. உங்களது அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றியடையும். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக உங்களது நிலை மிகவும் வலுவாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவளிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மேலும், உங்களின் அனைத்து வேலைகளையும் உரிய நேரத்தில் செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் அறிவுரையை கேட்டு அலுவலகத்தில் பெரிய வெற்றி அடையலாம். இது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்க செய்யும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகத்தில் உங்களது செயல்திறனால் பெரிதும் பாராட்டப்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்தவந்த நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் இன்று விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகுந்த நன்மை தரும். விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் வேலைகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புது வீடு, புது வாகன யோகமும் கிடைக்க வாய்ப்புண்டு. இன்றைய நாள் நீங்கள் கேட்காமலேயே பலர் நிதி உதவி செய்ய முன்வரலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நாள் மிகவும் சாதமானது. குறிப்பாக, கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பண வரவும் எதிர்பார்த்த லாபமும் நிச்சயம் கிடைக்கும். இதன் காரணமாக நிதி ரீதியாக உங்கள் நிலை மிகவும் வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழச்சியாக இன்று நேரத்தை செலவிடுவீர்கள். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களது மனதிற்கு பிடித்த மாதிரியான நாளாக இருக்கும்.

ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)
Recommended for You
ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க